Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறிப்புக்கள்

View previous topic View next topic Go down

உங்கள் உடல் மினுமினுக்க மருத்துவக் குறிப்புக்கள்

Post  ishwarya on Tue May 21, 2013 5:30 pm

அழகான மினுமினுப்பான தோற்றத்தை விரும்பாதவர்கள் யார் தான் இருப்பார்கள்? பெண்கள் எல்லொருக்கும் மினுமினுப்பான, மற்றவர் கண்ணுக்கு பொலிவான தோற்றத்தை பெற்றிருக்கவே விருப்பமாக இருக்கும்.

அவ்வாறு மினுமினுப்பான தோற்றத்தை பெறுவதற்கான இலகுவான வழிமுறை ஒன்று இங்கே உங்களுக்காக தரப்படுகிறது.

அகத்திக்கீரை மற்றும் ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, பின்னர் அவற்றை வட்டமாகத் தட்டிக் காய வைக்கவும்.

பின்னர் அதை நல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும்.

அதனை விட கண்கள் எரிவுத் தன்மை இல்லாது குளிர்ச்சியாக இருக்கும்.

பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், உள்ளி ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். இவற்றை உண்பதால் முகம் பொலிவு பெறும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum