Related Posts Plugin for WordPress, Blogger...

ஜலதோஷம் குணமாக.

View previous topic View next topic Go down

ஜலதோஷம் குணமாக.

Post  ishwarya on Tue May 21, 2013 5:36 pm

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு வேப்பங் கொழுந்தை சேர்த்து அரைத்து பிறகு அதை நிழலில் காயவைத்து மாத்திரையாக ஆக்கி தினமும் காலை , மாலை சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.

எலுமிச்சம்பழ சாறுடன் தேனை சமஅளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்துளசி சாறும், இஞ்சிச்சாறும் சம அளவில் எடுத்து கலக்கி_குடித்தால் "சளி தோல்லை குறையும்" பசும்பாலில் சிறிது அளவு ஒமம்போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளிநீங்கும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum