Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


வயதானால் மூளைத்திறன் குறையுமா?

View previous topic View next topic Go down

வயதானால் மூளைத்திறன் குறையுமா?

Post  ishwarya on Wed May 22, 2013 11:48 am

வயதாக வயதாக மூளைத்திறன் குறைகிறது என்று நினைக்கிறோம். வயதாகும்போது அறிவு வளர்வதற்குப் பதிலாகத் தேய்கிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.



ஆனால் அது தவறான கருத்து என்று விரிவான ஆராய்ச்சிக்குப் பின் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். சாதாரணமாக ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் ‘அறிவுச் சேகரம்’, ஆயுள் முழுக்கக் குறைவதில்லை. மாறாக அது வளர்ந்து கொண்டே போகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.





ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum