Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்தது

View previous topic View next topic Go down

நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்தது

Post  ishwarya on Wed May 22, 2013 12:02 pm

உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 1980ம் ஆண்டு 15 கோடியே 30 இலட்சமாக இருந்தது. 30 ஆண்டுகளில் அதாவது 2008ம் ஆண்டு இது இரு மடங்காக உயர்ந்து 34 கோடியே 70 இலட்சமாக உயர்ந்து உள்ளது.



இவ்வாறு நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கு 2 காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒன்று மனிதனின் வாழ்நாள் அதிகரித்து இருக்கிறது. இரண்டாவது, உடல் எடை அதுவும் குறிப்பாக பெண்களிடம் உடல் எடை அதிகரித்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் குறித்து இலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியும், ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum