Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


அருள்மிகு சரஸ்வதி தேவி ஆலயம்!

View previous topic View next topic Go down

அருள்மிகு சரஸ்வதி தேவி ஆலயம்!

Post  ishwarya on Wed May 22, 2013 6:22 pm

டெக்சாசின் ஆஸ்டின் பகுதியில் சின்மயா மிஷனால் அமைக்கப்பட்டுள்ளது அருள்மிகு சரஸ்வதி தேவி ஆலயம் ஆகும். ஆஸ்டின் சின்மயா மிஷன் சுவாமி தேஜோமயானந்தாவால் ஜூலை 2001ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். இந்த புதிய மையம் சின்மயா வாதிகா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 6.1 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் ஆஸ்டின் பகுதியில் மிகவும் பிரபலமானதாகும். இவ்வாலயத்தின் முக்கிய தெய்வமாக சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார்.








ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum