Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஸ்ரீ பழண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

View previous topic View next topic Go down

ஸ்ரீ பழண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Post  ishwarya on Fri May 24, 2013 12:58 pm

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஓம் ஸ்ரீ பழண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு யாக பூஜை நடந்தது. கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், ஆலய நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று காலை சுவாமி சிலைக்கு கண் திறப்பு, பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 7 மணிக்கு யாக பூஜை, 10.30 மணிக்கு விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள், மூலவர் பழண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை பரமஹம்ச ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் நடத்துகிறார். 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum