Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மண்டல பூஜை, மகர விளக்கு: சபரிமலை கோயில் வருவாய் ரூ.170 கோடி

View previous topic View next topic Go down

மண்டல பூஜை, மகர விளக்கு: சபரிமலை கோயில் வருவாய் ரூ.170 கோடி

Post  ishwarya on Fri May 24, 2013 1:00 pm

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மண்டலபூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது கோயிலுக்கு ரூ.170 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மகர விளக்கு, மண்டல பூஜை ஆகியவை மிகவும் பிரசித்திபெற்றவை.

இந்த பூஜைக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜையும், கடந்த 14-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற்றது.

இந்த இரண்டு பூஜை காலத்திலும் கோயிலிலுக்கு ரூ.170 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பூஜைகளின்போது கோயிலுக்கு வருவாய் ரூ. 168 கோடி என்ற அளவில் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பந்தள மன்னரின் வாரிசு அசோகவர்மா, ஐயப்பனை வழிபட்டார். அதைத் தொடர்ந்து ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்பட்டது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum