Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சுமங்கலி பூஜை

View previous topic View next topic Go down

சுமங்கலி பூஜை

Post  birundha on Sun May 26, 2013 3:06 pm


குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் ஜனவரி மாதம் 1-ந்தேதி சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வார்கள்.

அவர்கள் அனைவருக்கும் மஞ்சள் கயிறு கொடுக்கப்படும். அன்றிரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அர்ச்சகர் மந்திரம் ஓதி முடித்ததும், பெண்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட மஞ்சள் கயிறை எடுத்து தாங்களே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தாலி பாக்கியம் நீடிக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum