Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

View previous topic View next topic Go down

சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

Post  ishwarya on Mon May 27, 2013 6:10 pm

சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’ படங்களைத் தொடர்ந்து லட்சுமி மேனன் நடிப்பில் மே 30-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘குட்டிப்புலி’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘பாண்டியநாடு’, ‘மஞ்சப்பை’, ‘சிப்பாய்’ என மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் லட்சுமி மேனன் அடுத்து ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

’ஃபைவ் ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர இருக்கிறார் லட்சுமி மேனன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum