Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஜய்யின் பிறந்தநாளில் தலைவா ஓடியோ ரிலீஸ்

Go down

விஜய்யின் பிறந்தநாளில் தலைவா ஓடியோ ரிலீஸ்

Post  ishwarya on Mon May 27, 2013 6:11 pm

ளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளன்று தலைவா படத்தின் ஓடியோவை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் தலைவா.

தாண்டவம் படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் திகதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை கேரளாவில் வெளியிடும் உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஷிபு என்பவர் பெற்றுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum