Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’

Go down

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’

Post  ishwarya on Mon May 27, 2013 6:21 pm

ஸ்ரீவள்ளி ஃபிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கே. குருநாதன், பி.ஏலப்பன், எம்.தர்மராஜன், பாலகிருஷணன்.கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரம்மி’. பாலகிருஷணன்.கே. இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிகின்றனர்.

காயத்ரி, ஐஸ்வர்யா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை குறித்து இயக்குனர் பாலகிருஷணன் கூறும்போது, ‘’நாம் ஒரு திசையை நோக்கி பயணிக்க நினைச்சா வாழ்க்கை நம்மை வேறு ஒரு இடத்துக்கு இழுத்திட்டு போகும்.

அப்படி போகும்போது நடக்கிற சுவாரசியமான சம்பவங்கள்தான் கதை’’ என்றார். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum