Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மீண்டும் இணையும் எதிர்நீச்சல் குழு

View previous topic View next topic Go down

மீண்டும் இணையும் எதிர்நீச்சல் குழு

Post  ishwarya on Mon May 27, 2013 6:31 pm

கொலிவுட்டில் வெளியான எதிர்நீச்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதே கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாக இருக்கிறது. வொண்டர் பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பேனரில், நடிகர் தனுஷ் சொந்தமாக தயாரித்த முதல்படம் "எதிர்நீச்சல்". புதுமுகம் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் மே 1ம் திகதி வெளிவந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது.

கொலவெறி புகழ் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில், இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் தான் நாயகன், தனுஷ் தான் தயாரிப்பாளர், துரை செந்தில்குமார் தான் இயக்குனர். ஆனால் கதாநாயகி மட்டும் வேறொருவர் நடிக்கிறார். அவர் யார், படத்தின் தலைப்பு என்ன என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், என்ற தகவலை எதிர்நீச்சல் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum