Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இயக்குனர்கள் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு ரசித்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் பாடல் (வீடியோ இணைப்பு)

View previous topic View next topic Go down

இயக்குனர்கள் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு ரசித்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் பாடல் (வீடியோ இணைப்பு)

Post  ishwarya on Wed May 29, 2013 2:47 pm

kalyanasamayal_sadham_002கொலிவுட்டில் ஆனந்த் கோவிந்தும், அருண் வைத்யநாதனும் இணைந்து ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தை ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தில் வரும் ‘மெல்ல சிரித்தாய்’ பாடல் காட்சி, சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டு வெளியிடப்பட்டது.

புது இசையமைப்பாளர் அரோராவின் இசையில் ஹரிசரனும் சின்மயியும் ‘மெல்ல சிரித்தாய்’ பாடலை பாடியிருக்கிறார்கள்.

கொலிவுட்டை கலக்கிய இயக்குனர்கள் நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பாராஜ், பாலாஜி தரணிதரன், ரஞ்சித், அல்போன்ஸ் புத்திரன், பாலாஜி மோகன் ஆகியோர் இணைந்து பாடலை வெளியிட்டார்கள்.

இந்த ஆறு இயக்குனர்களும் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு படத்தின் பாடலை பாராட்டி ரசித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் தங்களின் கல்யாண அனுபவத்தை சுவையாக பகிர்ந்து கொண்டார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum