Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


சிங்கம்-2 விழாவில் இணையும் மூன்று சிங்கங்கள்

View previous topic View next topic Go down

சிங்கம்-2 விழாவில் இணையும் மூன்று சிங்கங்கள்

Post  ishwarya on Wed May 29, 2013 5:02 pm

கொலிவுட்டில் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான படம் சிங்கம்.

இப்படத்தை இயக்குனர் ஹரி, மீண்டும் அதே சூர்யாவை வைத்து சிங்கம்-2 என்ற பெயரில் தற்போது இயக்கியுள்ளார்.

முந்தைய பாகத்தில் நடித்த அனுஷ்காவுடன் இப்படத்தில் ஹன்சிகா, சந்தானம் போன்றவர்களும் இந்த இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா யூன் மாதம் 2ம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.

இந்த இசை விழாவில், இந்தி சிங்கம் படத்தில் நாயகனாக நடித்த அஜய்தேவ்கன், அப்படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஆகியோருடன் கன்னட சிங்கம் படத்தில் நடித்த “நான் ஈ” சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

எனவே, சிங்கம்-2 இசை விழா மூன்று சிங்கங்களுடன் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum